தலைமை

  • தமிழக இளைஞர் முன்னணி அமைப்பை வழிநடத்தவது தமிழ்த்தேசியம் என்ற விடுதலைக் கருத்தியலே ஆகும். 
  • இத்தமிழ்த் தேசியக் கருத்தியலின்பால் ஈர்க்கபட்ட தமிழ்நாட்டு இளைஞர்களின் முன்னணி அமைப்பாக விளங்கும், “தமிழக இளைஞர் முன்னணி”, தமிழகமெங்கும் செயல்பட்டு வரும் த.இ.மு. களப்பணியாளர்களைக் கொண்ட அதிகாரமிக்க மையக்குழுத் தோழர்களால் வழிநடத்தப்படுகின்றது.
  • மையக்குழு உறுப்பினர்களால், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தமிழக மாநாட்டில், பொதுச் செயலாளர் உள்ளிட்ட அமைப்பின் முன்னணி நிர்வாகிகள்  சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கபடுவர். 


தோழர் கோ.மாரிமுத்து 
தலைவர்,
தமிழக இளைஞர் முன்னணி
கைபேசி: 9092812132

தோழர் க.அருணபாரதி 
பொதுச் செயலாளர்,
தமிழக இளைஞர் முன்னணி
கைபேசி: 9841949462


No comments:

Post a Comment